Actress Dharsha Gupta colorful photos | ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

Actress Dharsha Gupta colorful photos | ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

1/5


Actress Dharsha Gupta colorful photos | ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் – FilmiBeat Tamil
/photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html

சின்னத்திரையில் பல பிரபலமான சீரியல்களில் முன்னணி ரோல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. இருந்தாலும் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகே இவர் பிரபலமடைந்துள்ளார்.

சின்னத்திரையில் பல பிரபலமான சீரியல்களில் முன்னணி ரோல்களில் நடித்தவர் தர்ஷா குப்தா….

ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

2/5


ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-1

தற்போது டைரக்டர் மோகன் திரெளபதி படத்திற்கு பிறகு ரிச்சர்டை வைத்தும் இயக்க ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்க தர்ஷா குப்தா ஒப்பந்தமாகி உள்ளார். இதனால் பெரிய திரையிலும் தர்ஷா ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது டைரக்டர் மோகன் திரெளபதி படத்திற்கு பிறகு ரிச்சர்டை வைத்தும் இயக்க ருத்ர தாண்டவம்…

ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

3/5


ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-2

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கலக்கலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தாலும், தனது சமூக சேவையால் பலரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் தர்ஷா. லாக்டவுன் சமயத்தில் ஏழைகள் பலருக்கு தேடிச் சென்று உணவு வழங்கி உள்ளார் தர்ஷா குப்தா.

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கலக்கலாக ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு…

ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

4/5


ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-3

லேட்டஸ்டாக கிராமத்து பெண் போல் ஜாக்கெட் அணியாமல், வயல்வெளியில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் தான் இணையத்தை கலக்கி வருகின்றன. அத்துடன் தர்ஷா பதிவிட்டுள்ள கேப்ஷனில், எந்த ஒரு மனிதனில் உழைப்பும் பணமாக மாறலாம். ஆனால் விவசாயியின் உழைப்பு தான் நமக்கு உணவாக மாறும் என குறிப்பிட்டுள்ளார்.

லேட்டஸ்டாக கிராமத்து பெண் போல் ஜாக்கெட் அணியாமல், வயல்வெளியில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட்…

ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா...கலர்ஃபுல் ஃபோட்டோஸ்

5/5


ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஜாக்கெட் அணியாமல் வயல்வெளியில் சுற்றிய தர்ஷா குப்தா…கலர்ஃபுல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-dharsha-gupta-colorful-photos-fb71897.html#photos-4

மற்றொரு கேப்ஷனில், இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவரும் கிடையாது. நிரந்தரமானது இயற்கையும், இயற்கையின் நிகழ்வுகளும் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார் தர்ஷா குப்தா.   

மற்றொரு கேப்ஷனில், இந்த உலகில் நிரந்தரமானவர் என்று எவரும் கிடையாது. நிரந்தரமானது இயற்கையும்,…

Was this helpful?

0 / 0

Leave a Reply