Actress Ineya photos | இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ்

Actress Ineya photos | இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ்

By Mohana Priya

| Published: Tuesday, August 31, 2021, 12:27 [IST]

இனிமையான இனியா ... செம கலக்கல் ஃபோட்டோஸ்

1/5


Actress Ineya photos | இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat Tamil
/photos/actress-ineya-photos-fb73551.html

தமிழ், மலையாள பட நடிகையான இனியா, சாயிரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையானவர்.

தமிழ், மலையாள பட நடிகையான இனியா, சாயிரா என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையானவர்.

இனிமையான இனியா ... செம கலக்கல் ஃபோட்டோஸ்

2/5


இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ineya-photos-fb73551.html#photos-1

தமிழில் பாடசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இனியா, யுத்தம் செய், வாகை சூடவா, மவுன குரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன், கோடிட்ட இடங்களை நிரப்புக, வைகை எஸ்பிரஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் பாடசாலை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இனியா, யுத்தம் செய், வாகை சூடவா, மவுன குரு,…

இனிமையான இனியா ... செம கலக்கல் ஃபோட்டோஸ்

3/5


இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ineya-photos-fb73551.html#photos-2

தற்போது காஃபி, கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் இனியா சில தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது காஃபி, கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் இனியா சில தெலுங்கு மற்றும் கன்னட மொழி…

இனிமையான இனியா ... செம கலக்கல் ஃபோட்டோஸ்

4/5


இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ineya-photos-fb73551.html#photos-3

இவர் நடித்த வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றது. இவருக்கும் பல விருதுகளை பெற்று தந்த இந்த படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையாகி விட்டார் இனியா.

இவர் நடித்த வாகை சூடவா படம் தேசிய விருது பெற்றது. இவருக்கும் பல விருதுகளை பெற்று தந்த இந்த…

இனிமையான இனியா ... செம கலக்கல் ஃபோட்டோஸ்

5/5


இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of இனிமையான இனியா … செம கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ineya-photos-fb73551.html#photos-4

சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவான இனியா, தொடர்ந்து தனது கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்து வருகிறார்.

சோஷியல் மீடியாக்களிலும் ஆக்டிவான இனியா, தொடர்ந்து தனது கிளாமர் ஃபோட்டோக்களை வெளியிட்டு…

Was this helpful?

0 / 0

Leave a Reply