Actress Megha Akash lovely photos | அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ்

Actress Megha Akash lovely photos | அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ்

By Mohana Priya

| Published: Tuesday, August 31, 2021, 10:01 [IST]

அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்...லவ்லி ஃபோட்டோஸ்

1/6


Actress Megha Akash lovely photos | அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் – FilmiBeat Tamil
/photos/actress-megha-akash-lovely-photos-fb73545.html

தமிழ், தெலுங்கு நடிகையான மேகா ஆகாஷ், லீ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானார். ஒரு பக்க கதை என்ற தமிழ் படம் தான் இவரின் முதல் படம். அந்த படம் தாமதமானதால் பிறகு அவர் நடித்த லீ படம் முதல் படமாக ரிலீஸ் ஆனது.

தமிழ், தெலுங்கு நடிகையான மேகா ஆகாஷ், லீ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையானார். ஒரு பக்க கதை…

அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்...லவ்லி ஃபோட்டோஸ்

2/6


அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-megha-akash-lovely-photos-fb73545.html#photos-1

பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூம்ராங், என்னை நோக்கி நாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி போன்ற படங்களில் நடித்து அனைவரையம் கவர்ந்தார்.

பேட்ட, வந்தா ராஜாவா தான் வருவேன், பூம்ராங், என்னை நோக்கி நாயும் தோட்டா, குட்டி ஸ்டோரி போன்ற…

அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்...லவ்லி ஃபோட்டோஸ்

3/6


அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-megha-akash-lovely-photos-fb73545.html#photos-2

தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர், ஏ.எல்.விஜய் இயக்கும் அக்டோபர் 31றா லேடீஸ் நைட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர், ஏ.எல்.விஜய் இயக்கும் அக்டோபர் 31றா…

அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்...லவ்லி ஃபோட்டோஸ்

4/6


அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-megha-akash-lovely-photos-fb73545.html#photos-3

படங்களுடன் சாந்தனு பாக்யராஜ் நடித்த ஒரு சான்ஸ் குடு, காளிதாஸ் ஜெயராம் நடித்த தப்பு பண்ணிட்டேன் போன்ற மியூசிக் வீடியோக்களிலும் நடித்துள்ளார் மேகா ஆகாஷ்.

படங்களுடன் சாந்தனு பாக்யராஜ் நடித்த ஒரு சான்ஸ் குடு, காளிதாஸ் ஜெயராம் நடித்த தப்பு…

அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்...லவ்லி ஃபோட்டோஸ்

5/6


அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-megha-akash-lovely-photos-fb73545.html#photos-4

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது அழகிய ஃபோட்டோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் மேகா ஆகாஷ்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது அழகிய ஃபோட்டோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களை…

அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்...லவ்லி ஃபோட்டோஸ்

6/6


அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அட்டகாசமான போஸில் அசத்தும் மேகா ஆகாஷ்…லவ்லி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-megha-akash-lovely-photos-fb73545.html#photos-5

லேட்டஸ்டாக, கால் மேல் கால் போட்டு செம ஸ்டையிலாக எடுத்த அழகிய ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோவிற்கு லைக்ககள் தாறுமாறாக குவிந்து வருகிறது.

லேட்டஸ்டாக, கால் மேல் கால் போட்டு செம ஸ்டையிலாக எடுத்த அழகிய ஃபோட்டோக்களை பகிர்ந்துள்ளார்….

Was this helpful?

0 / 0

Leave a Reply