Actress Ramya Pandian latest photos | செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

Actress Ramya Pandian latest photos | செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

செம லுக்கில் ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

1/5


Actress Ramya Pandian latest photos | செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் – FilmiBeat Tamil
/photos/actress-ramya-pandian-latest-photos-fb73466.html

டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிகையான ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

டம்மி டப்பாசு படத்தின் மூலம் நடிகையான ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில்…

செம லுக்கில் ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

2/5


செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ramya-pandian-latest-photos-fb73466.html#photos-1

அதன் பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன், விஜய் டிவி.,யின் குக் வித் கோமாளி முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்று, ரன்னர் அப்பாக தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாமல் இருந்த ரம்யா பாண்டியன், விஜய் டிவி.,யின் குக் வித்…

செம லுக்கில் ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

3/5


செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ramya-pandian-latest-photos-fb73466.html#photos-2

பிறகு பிக்பாஸ் சீசன் 4 லும் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் அனைவரின் பாராட்டையும் பெற்ற போட்டியாளராக ரம்யா பாண்டியன் இருந்தார்.

பிறகு பிக்பாஸ் சீசன் 4 லும் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் அனைவரின்…

செம லுக்கில் ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

4/5


செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ramya-pandian-latest-photos-fb73466.html#photos-3

ஏற்கனவே கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை பதற வைத்த ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல கவர்ச்சி ஃபோட்டோஷுட்களை நடத்தி தனது ஃபாலோவர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார்.

ஏற்கனவே கிளாமர் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை பதற வைத்த ரம்யா பாண்டியன், பிக்பாஸ்…

செம லுக்கில் ரம்யா பாண்டியன்...லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

5/5


செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of செம லுக்கில் ரம்யா பாண்டியன்…லேட்டஸ்ட் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-ramya-pandian-latest-photos-fb73466.html#photos-4

தற்போது ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரிக்கும் இந்த படம் விரைவில் ஓடிடி.,யில் ரிலீசாக உள்ளது.

தற்போது ராமேன் ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன்….

Was this helpful?

0 / 0

Leave a Reply