Actress Sai Pallavi glamour photos | ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

Actress Sai Pallavi glamour photos | ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

1/6


Actress Sai Pallavi glamour photos | ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் – FilmiBeat Tamil
/photos/actress-sai-pallavi-glamour-photos-fb71805.html

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி, வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில் தான். இவர் ஜார்ஜியா  மருத்துவ பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ்., முடித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி, வளர்ந்தது, படித்தது எல்லாம் கோவையில்…

ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

2/6


ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sai-pallavi-glamour-photos-fb71805.html#photos-1

குழந்தை நட்சத்திரமாகயாகவும், துணை நடிகையாகவும் தமிழில் கஸ்தூரி மான், தாம்தூம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி.

குழந்தை நட்சத்திரமாகயாகவும், துணை நடிகையாகவும் தமிழில் கஸ்தூரி மான், தாம்தூம் ஆகிய படங்களில்…

ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

3/6


ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sai-pallavi-glamour-photos-fb71805.html#photos-2

2015 ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாய் பல்லவி,  ஃபிடா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். 

2015 ல் மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாய் பல்லவி,  ஃபிடா…

ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

4/6


ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sai-pallavi-glamour-photos-fb71805.html#photos-3

ஃபிடா படத்தில் வச்சின்டே பாடலுக்கு செம ஆட்டம் போட்டு யூட்யூப்பை திணறடித்தது மட்டுமின்றி, தெலுங்கு ரசிகர்களையும் கட்டிப் போட்டார்.

ஃபிடா படத்தில் வச்சின்டே பாடலுக்கு செம ஆட்டம் போட்டு யூட்யூப்பை திணறடித்தது மட்டுமின்றி,…

ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

5/6


ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sai-pallavi-glamour-photos-fb71805.html#photos-4

தமிழில் தியா படத்தில் நடித்திருந்தாலும், தனுஷுடன் நடத்த மாரி 2 தான் இவருக்கு புகழை அள்ளி தந்தது. இந்த படத்தில் இவர் கலக்கல் நடனம் ஆடிய ரவுடி பேபி பாடல் இப்போது வரை சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.

தமிழில் தியா படத்தில் நடித்திருந்தாலும், தனுஷுடன் நடத்த மாரி 2 தான் இவருக்கு புகழை அள்ளி…

ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ்

6/6


ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of ஸ்லீவ்லெசில் கிளாமர் காட்டும் சாய் பல்லவி ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sai-pallavi-glamour-photos-fb71805.html#photos-5

பாவ கதைகள் படத்தில் நடிப்பால் அனைவரின் மனங்களையும் கவர்ந்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் லவ் ஸ்டோரி உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வருகிறார்.

பாவ கதைகள் படத்தில் நடிப்பால் அனைவரின் மனங்களையும் கவர்ந்த சாய் பல்லவி, தற்போது தெலுங்கில்…

Was this helpful?

0 / 0

Leave a Reply