Actress Sanchana Natarajan surf skate training photos | அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ்

Actress Sanchana Natarajan surf skate training photos | அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ்

அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை...கலக்கல் ஃபோட்டோஸ்

1/6


Actress Sanchana Natarajan surf skate training photos | அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat Tamil
/photos/actress-sanchana-natarajan-surf-skate-training-photos-fb73462.html

தமிழ், தெலுங்கு படங்கள் பலவற்றில் சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சனா நடராஜன். தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு படங்கள் பலவற்றில் சிறிய ரோல்களில் நடித்து பிரபலமானவர் சஞ்சனா நடராஜன்….

அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை...கலக்கல் ஃபோட்டோஸ்

2/6


அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sanchana-natarajan-surf-skate-training-photos-fb73462.html#photos-1

இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஒவர் உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சனா நடராஜனுக்கு, கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜனமே தந்திரம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இறுதிச்சுற்று, நோட்டா, 2.0, கேம் ஒவர் உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சனா நடராஜனுக்கு, கார்த்திக்…

அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை...கலக்கல் ஃபோட்டோஸ்

3/6


அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sanchana-natarajan-surf-skate-training-photos-fb73462.html#photos-2

இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி கேரக்டரில் சிறப்பாக நடித்து, அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். 

இதைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்தில் லட்சுமி கேரக்டரில் சிறப்பாக…

அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை...கலக்கல் ஃபோட்டோஸ்

4/6


அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sanchana-natarajan-surf-skate-training-photos-fb73462.html#photos-3

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அலை சறுக்கு பயிற்சி பெறும் ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அனைவரையும் வாயடைத்து போக வைத்துள்ளார் சஞ்சனா. 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அலை சறுக்கு பயிற்சி பெறும் ஃபோட்டோக்கள் மற்றும்…

அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை...கலக்கல் ஃபோட்டோஸ்

5/6


அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sanchana-natarajan-surf-skate-training-photos-fb73462.html#photos-4

இது பற்றிய கேப்ஷனில், புதியதாக எதையாவது முதல் முறை செய்யும் போது ஏற்படும் சந்தோஷம் ஒப்பிட்டு கூற முடியாதது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த பயிற்சிக்காக தன்னை ஊக்கப்படுத்திய நடிகர் ஷபீருக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இது பற்றிய கேப்ஷனில், புதியதாக எதையாவது முதல் முறை செய்யும் போது ஏற்படும் சந்தோஷம்…

அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை...கலக்கல் ஃபோட்டோஸ்

6/6


அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் Photos [HD]: Latest Images, Pictures, Stills of அலை சறுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை…கலக்கல் ஃபோட்டோஸ் – FilmiBeat
/photos/actress-sanchana-natarajan-surf-skate-training-photos-fb73462.html#photos-5

சஞ்சனா நடிகையாக அறிமுகமான நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் தான் ஷபீரும் ஹீரோவாக அறிமுகமானார்.  சார்பட்டா பரம்பரை படத்தில் புகழ்பெற்ற டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்த ஷபீர் கல்லரக்கல் தான் இவர்.

சஞ்சனா நடிகையாக அறிமுகமான நெருங்கி வா முத்தமிடாதே படத்தில் தான் ஷபீரும் ஹீரோவாக…

Was this helpful?

0 / 0

Leave a Reply