Lingusamy to direct a Telugu film in July | மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்!

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்!

1/6

Lingusamy to direct a Telugu film in July | மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! – FilmiBeat Tamil
/photos/lingusamy-to-direct-a-telugu-film-in-july-fb72053.html

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் இயக்காமல் இருந்த லிங்குசாமி தற்போது மீண்டும் இயக்க முன் வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களை கவரும் வகையில் படங்களை கொடுத்தவர் லிங்குசாமி. கடந்த இரண்டு…

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்!

2/6

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! – FilmiBeat
/photos/lingusamy-to-direct-a-telugu-film-in-july-fb72053.html#photos-1

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இவர் தடம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து தெலுங்கிலும் வரவேற்பை பெற்றார் .

தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து லிங்குசாமி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இவர்…

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்!

3/6

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! – FilmiBeat
/photos/lingusamy-to-direct-a-telugu-film-in-july-fb72053.html#photos-2

லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அஞ்சான், சண்டக்கோழி 2 ஆகிய தோல்வி படங்களை தந்தவர்.

லிங்குசாமி ரன், சண்டக்கோழி, பையா, வேட்டை போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அஞ்சான்,…

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்!

4/6

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! – FilmiBeat
/photos/lingusamy-to-direct-a-telugu-film-in-july-fb72053.html#photos-3

இவர் பழைய ட்ராகுக்கு திரும்ப ஒரு வெற்றி படம் லிங்குசாமிக்கு தேவைப்படுகிறது. இதனால் ராம் பொத்தினெனியை வைத்து ஆக்ஷன் படமாக தயாரிக்கவும் இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிடப்படும் எனவும் அறிவித்தார்.

இவர் பழைய ட்ராகுக்கு திரும்ப ஒரு வெற்றி படம் லிங்குசாமிக்கு தேவைப்படுகிறது. இதனால் ராம்…

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்!

5/6

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! – FilmiBeat
/photos/lingusamy-to-direct-a-telugu-film-in-july-fb72053.html#photos-4

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் நடைபெற தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முடங்கி கிடந்த படப்பிடிப்பு பணிகள் தற்போது மீண்டும் நடைபெற…

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்!

6/6

மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! Photos [HD]: Latest Images, Pictures, Stills of மீண்டும் படம் எடுக்க ரெடியான லிங்குசாமி.. வைரலாகும் தகவல்! – FilmiBeat
/photos/lingusamy-to-direct-a-telugu-film-in-july-fb72053.html#photos-5

ஆகையால் லிங்குசாமி தன் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜூலை மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆகையால் லிங்குசாமி தன் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஜூலை மாத தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாக…

Was this helpful?

0 / 0

Leave a Reply